முஸ்லிம் அறிவியல் அறிஞர்கள்-1

Albucasis

அபு அல்-காசிம் இப்னு அல் அப்பாஸ் அல் ஜஹ்ராவி ( 936-1013)

அபு அல்-காசிம், தென் ஸ்பெய்னை சேர்ந்த அரேபிய மருத்துவர், அறுவை சிகிச்சை நிபுணர்,வேதியியல் நிபுணர், அழகுக்கலை வல்லுனர் மற்றும் விஞ்ஞானியும் ஆவார். இவர்  தற்கால மருத்துவ  அறுவை சிகிச்சை முறையின் தந்தை என போற்றப்படுகிறார்.

மேலைநாட்டு உலகம், இஸ்லாத்தின் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியின் காரணமாக, அவர் பெயரை “அபுல்காஸிஸ்”  Abulcasis  மாற்றி உச்சரிப்பதால், பலருக்கு இவர் முஸ்லிம் என்பதே தெரியாது. மேலும் நாடு ஸ்பெய்ன் என்பதால் பலருக்கும் அந்த எண்ணம் வருவதில்லை.

மருத்துவ உலகுக்கு இவர் மருத்துவ உலகுக்கு அளித்திருக்கும் பங்கு மதிப்பிட முடியாததாகும். இவரின் முப்பது பாகங்களை கொண்ட நூலான “கிதாப் அல்-தஸ்ரிப் என்னும் நூல் மருத்துவ உலகின் கலைகளஞ்சியமாக போற்றப்படுகிறது. கி.பி. 1000 வருடத்தில் முடிவுற்ற இப்புத்தகத்தில் இவரின் ஐம்பது வருட அனுபவத்தின் ஏராளமான மருத்துவ சிகிச்சை முறைகளை தெளிவாக விவரித்துள்ளார்.

இவர் மருத்துவ சிகிச்சைக்காகவும் அறுவை சிகிச்சைக்காகவும் கண்டுபிடித்த இரு நூறுக்கும் மேலான கருவிகளும், உபகரணங்களும் இன்றைய நவீன உலகத்தையே வியக்க வைக்கிறது. காது, தொண்டை போன்ற உள் உறுப்புகளை பார்ப்பதற்கும், அறுவை சிகிச்சை செய்வதற்கும் மிக புதுமையான கருவிகளை உறுவாக்கியுள்ளார்.

Fig 2.அபு அல்-காசி மின் கருவிகளும், உபகரணங்களும்

Images courtesy: Wikipedia.  http://en.wikipedia.org/wiki/Abu_al-Qasim_al-Zahrawi

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s