திருவாளர் யார் என்று தெரிகிறதா ?
இவர்தான் (Dust mite ) என்று சொல்லப்படும் தூசி வண்டு. இது உங்கள் படுக்கை தலையணை போன்ற நம்மை சுற்றியுள்ள அனைத்து தூசிகளிலும் இருக்கிறது ஆனால் நம் கண்களுக்கு புலப்படாது. மேலே இருக்கும் படம் பல இலட்சம் மடங்குகள் எலக்ட்ரானிக் மைக்ரோஸ்கோப் மூலம் பெரிதாக்கப்பட்டது.
photo courtesy: http://www.sott.net/article/259518-Have-scientists-discovered-reversible-evolution
Advertisements