உங்களுக்கு தெரியுமா ? பகுதி 1

தண்ணீர் அருந்தாமல் அதிக நாட்கள் வாழும் மிருகம் எது என்றால், நமக்கு நினைவுக்கு வருவது ஒட்டகம்; ஆனால் சரியான பதில் எலி !

பண்டகா பிக்மா (Pandaka Pygmea ) என்ற வகை மீன் தான் மனிதன்  உலகில்  கண்ட மிகச்சிறிய மீன் இனமாகும். இதன் உடல் கண்ணாடி போன்று இருக்கும். நன்கு வளர்ந்த மீன் ஒரு கட்டெறும்பு சைஸ் இருக்கும்.

ஆறு வினாடிகளுக்கு ஒரு முறை நாம் நம் கண்களை சிமிட்டுகிறோம்.மனிதனின் சராசரி வாழ்  நாளில் சுமார் 25,00,00,000 முறை கண்களை சிமிட்டுகிறான்.

தலையால் நிற்கக்கூடிய ஒரே விலங்கு யானை மட்டுமே.

நீங்கள் சாப்பிட்ட உணவு முழுவதுமாக ஜீரணிக்க 48 மணி நேரமாகும்.

மனிதனின் மூளை உருவத்தில் வளர்வது பதினைந்து வயதோடு நின்று விடுகிறது.

மனிதனின் ஈரல் செயலற்று விட்ட 8 மணி முதல் 24 மணி நேரத்திற்குள் மரணம் ஏற்ப்பட்டுவிடும்.

மனிதனின் இருதயம் வருடத்திற்கு சுமார் 15 மில்லியன் கேலன் ( 5,67,00,00 litters) இரத்தத்தை பம்ப் செய்கிறது.

Advertisements

One Comment Add yours

  1. suresh babu சொல்கிறார்:

    nanum ottagam thanu evalavu nal irunthen

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s